--- --:--:-- --

தாறுமாறாக ஓடிய லாரி..சுக்கு நூறாக சிதறிய வாகனங்கள்..!

4

சூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் கார் மீது மோதியதோடு சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியம் தடுப்பு வளையத்தை உடைத்தது.

 

இந்த காட்சிகள் முன்னாள் சென்று கொண்டிருந்த மினி பஸ்ஸின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விபத்தில் காயம் அடைந்த லாரி ஓட்டுநர் டூவீலரில் பயணித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon