--- --:--:-- --

தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்காக குழு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

3

தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

மக்களவையில் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனையை ஆராய்வதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நிதி பேணுவதுடன் ஊழியர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அணுகுமுறையை உருவாக்க இந்த குழு அமைக்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.

 

இந்த குழு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தவர்களின் கவலைகள் பிரச்சனைகளை ஆராய்ந்து அது தொடர்பாக பரிந்துரைகளை அரசிடம் அளிக்கும் எனக் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon