--- --:--:-- --

சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் 3 சிறுமிகளுக்கு சூப்பர்வைசர் பாலியல் தொல்லை..!

5

சென்னை மாத்தூரில் உள்ள உதயம் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் 17 வயதான சிறுமிகள் மூன்று பேருக்கு சூப்பர்வைசர் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சூப்பர்வைசர் மற்றும் சூப்பர் மார்க்கெட்டிங் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வேலையை விட்டு நீக்கியதால் சிறுமிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon