அமித்ஷாவை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லிக்கு சென்றார். ஆளுநர் ரவி இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் இன்று சந்தித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





