தமிழ்நாடு ஜவுளி துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மாநிலம் : பிரதமர் மோடி
விருதுநகர் மாவட்டத்தில் பிஎன் மித்ரா மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் சார்ந்த விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவித்த மோடி உலக அளவில் செயற்கை இலை மற்றும் ஜவுளி தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு அதிக பங்கை பெற உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





