நாளை கன்னியாகுமரி வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நாளை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கொள்வதற்காக வருகை தரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கே பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார்.
அவரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நாளை முக்கிய சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் 300 கோடி ரூபாய் செலவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.
கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்சாலி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





