காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர் கைது..!
ஹரியானா மாநிலம் குருகிராம் சாலையில் விலை உயர்ந்த கார் டிக்கியில் இருந்து பணத்தை அள்ளி வீசியபடி ஒருவர் சென்றுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





