--- --:--:-- --

மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பு..!

3

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிஷோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை காவல் ஐந்து நாட்கள் நீடித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon