--- --:--:-- --

ஏராளமானோர் பொதுத் தேர்வு எழுதாதது குறித்து அமைச்சர் விளக்கம்..!

3

பள்ளி பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தனி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

தஞ்சாவூரில் செய்தியார்களிடம் பேசிய அவர் மாணவர்கள் தேர்வு எழுதாத விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon