--- --:--:-- --

திருப்பூரில் இமைப்பொழுதில் நடந்த அதிர்ச்சி..சிறுவனை பிடித்த மரணம்..!

5

திருப்பூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்க குழி தோண்டியதால் பலம் இழந்த சுவர் உடைந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். அருள்ஜோதி புரம் பகுதி கழிவு நீர் கால்வை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள வீடியோ சுற்றுச்சுவர்கள் பலமிழந்து காணப்பட்டது.

 

ஏனெனில் சாலைக்கும் வீட்டிற்கும் நடுவே இருந்த கழிவுநீர் கால்வாயில் கடக்க அந்த பகுதியை சேர்ந்த அபிராமி என்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவன் மரப்பலகையை போட முயற்சித்துள்ளான். அப்பொழுது பலமிழந்திருந்த வீட்டின் சுற்றுச்சூழல் சரிந்து விழுந்தது.

 

சம்பவ இடத்திலேயே அவரது உடல் நசுங்கி உயிர் வந்தான். அந்த சம்பவம் தொடர்பாக பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon