மற்றொரு பெண்ணை கல்யாணம் செய்து காதலியுடன் ஓடிய மணமகன்..!
பெங்களூருவில் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பயன்படுத்தி புதிதாக கல்யாணமான மணமகன் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருமணம் முடிந்து அவர் தனது காரில் புது மனைவியுடன் மகாதேவ புராவை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர் காரை விட்டு தப்பியோடினார்.
அவரை விரட்டி சென்ற மணமகள் உட்பட பலரும் தோல்வியுடன் திரும்பினர். முன்னாள் காதலியை அம்பலப்படுத்த போவதாக மிரட்டியதால் மணமகன் தம்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





