--- --:--:-- --

லாரிக்கு அடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்..சிதைந்து போன கால்..!

9

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் லாரி மோதி மூன்று பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். லாரி கார்டில் சிக்கிய பள்ளி மாணவர்கள் கால் சிதைந்து போய் உள்ளது. படுகாயமடைந்த 3 மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடையத்தில் கனிம வளம் எடுக்க வந்த லாரியில் மாணவர்கள் சிக்கி உள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதிய விபத்தில் சிக்கினார். விபத்தில் ஒரு மாணவரின் கால் முழுவதுமாக சிதைந்து போயுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon