--- --:--:-- --

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை.. தாய் கண்டித்ததால் நேர்ந்த சோகம்..!

6

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் படிக்கட்டில் இருந்து விழுந்த மூன்று வயது மகளை கம்பால் தாய் தாக்கியதில் குழந்தை உயிரிழந்த விபரீதம் அரங்கேறி உள்ளது.

 

திருத்தணியை சேர்ந்த சதீஷ் – செல்வி தம்பதியின் மூன்று வயது மகள் கிஷோர் படிக்கட்டின் மீது ஏறி விளையாடிய பொழுது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

 

மகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் கோபத்துடன் வெளியே வந்து செல்வி சேட்டை செய்ததாக தனது மகனைக் கம்பால் முதுகில் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே தலையில் காயமடைந்த கிஷோர் தாயின் அடி தாங்க முடியாமல் மூச்சை இழந்துள்ளான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிஷோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon