--- --:--:-- --

சரக்கு ஆட்டோவுடன் மோதிய கார்.. சாலையில் உருண்ட சிலிண்டர்கள்..!

5

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பயணிகள் ஏற்றி வந்த ஆட்டோவும், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

 

இதில் சாலையில் சிதறிய கேஸ் சிலிண்டர்கள் சிதறி ஓடி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon