4.02 கோடி பேரில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்துள்ளனர்..!
தமிழகம் முழுவதும் 6.18 கோடி வாக்காளர்களில் 4.02 கோடி பேர் வாக்காளர் அட்டையை ஆதார் உடன் இணைத்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கோடியே 2 லட்சம் பேர் வாக்காளர் அட்டையை ஆதார் உடன் இணைத்துள்ளதாக சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





