--- --:--:-- --

குணமடைந்த பிறகு ரிஷப் பந்தை கன்னத்தில் அறைவேன் – கபில் தேவ்

10

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிய நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையின் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ள ரிஷபந்த் வெளியே அமர்ந்து புதிய காற்றை சுவாசிப்பதே ஒரு ஆசீர்வாதமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் ரிஷபந்த் இல்லாதது இந்தியாவின் அணியின் தேர்வை நிறுத்தி விட்டதாகவும் குணமடைந்து வந்தவுடன் அவரின் கன்னத்தில் பளார் என்று அறைவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ரிஷப்பந் தனது உடல் நிலையை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கும் பெற்றோர் போல ரிஷப் பந்த்தை கண்டிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon