--- --:--:-- --

சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபரால் தலை குப்புற கவிழ்ந்த கார்..!

6

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சாலையில் குறுக்கே திடீரென ஓடிய நபரை பார்த்த கார் ஓட்டுனர் கடிப்பதால் கட்டுப்பாட்டு இழந்த கார் தலை குப்புற சாலையில் கவிழ்ந்தது.

 

கார் மோதி காயமடைந்தவரையும் காருக்குள் இருந்த மூன்று நபர்களையும் அந்த பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon