கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்ததாக கூறப்படும் மைத்திரி கைது செய்யப்பட்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.