தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சேலை கட்டிய பாட்டி ஒன்று பாலத்திலிருந்து அசாத்தியமாக தாமிரபரணி ஆற்றில் குறித்து நீச்சல் அடிக்கிறார்.

 

இவர் மட்டுமல்ல இவரை போன்ற பல பாட்டிகள் இங்கு இப்படித்தான் டைவ் அடித்து குளிக்கின்றனர்.