தின்பண்டங்கள் மீது ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க கோரி பள்ளி மாணவன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடலை, பட்டாணி உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் பைகளை அடைத்து அதனை நூதன முறையில் எடுத்துக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஒரு மாணவன் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கடலை பாக்கெட் வாங்கி சாப்பிட்டதாகவும் அதிலிருந்த ஸ்டாபிலர் பின் தொண்டையில் சிக்கி கடும் வலியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தான்.
எனவே சிறுவர்கள் தின்னும் தின்பண்டங்களை விற்பனை செய்வதில் ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
மேலும் செய்திகள் :
ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!
சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!
ராஜஸ்தானில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து..!
திருப்பூரில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து
போதை பொருட்கள் வைத்திருந்ததாக பொய் வழக்கு - எஸ்.ஐ மீது நடவடிக்கை