கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ...





