உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரியை நியமிக்க வலியுறுத்தல்..!
அரசியல் பின் பின்புலத்தை வைத்து விக்டோரியாவை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலஞ்சியம் பரிந்துரை செய்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புகார் கூறி வருகின்றனர். பரிந்துரையை திரும்ப பெற வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு அவர்கள் கடிதமும் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில் அந்த கடிதத்தை ஏற்காமல் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள விக்டோரியா கவுரவியை கொலிஜியம் பரிந்துரையின் படி நீதிபதியாக நியமிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





