--- --:--:-- --

சிகிச்சை என்ற பெயரில் மூன்று மாத குழந்தைக்கு சூடு போட்டு கொன்ற மருத்துவர்..!

9

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் 24 முறை சூடான கம்பியால் சூடு வைத்ததில் அந்த குழந்தை உயிரிழந்தது.

 

இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் அனைத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தை கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தேசிய குழந்தைகள் முகமை பாதுகாப்பான தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon