குடிக்க பணம் கேட்டு சண்டை போட்ட மகன்..!

ரோடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தை தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம் சூளை அருகே நாட்ராயன், கமலா தம்பதியினர் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றனர்.

 

சுரேஷ் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாட்சாயன் சுரேஷை இரும்பு கம்பியால் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

 

சமூகத்திற்கு வந்த வீரப்ப சத்திரம் போலீசார் நாட்ராயனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.