பாலிவுட் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் தமிழில் OMG எனும் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இந்தியளவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகைகளில் ஒருவராக சன்னி லியோன், அவ்வப்போது வெளியிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் உடனடியாக வைரலாகும்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் படப்பிடிப்பின் போது தன்னுடைய காலில் அடிபட்டு விட்டது என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஆனால், அந்த வீடியோவில் சன்னி லியோனை பார்த்த ரசிகர்கள் பலரும், அவர் அடிபட்டதை மறந்துவிட்டு, அவருடைய முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆம், அந்த அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாதது போல் மாறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்..!
திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்து பெறுகிறாரா இந்த நடிகை?
ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்..!