டெல்லியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

லைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்வுகளை உணர்ந்து கட்டடங்களை விட்டு மக்கள் வெளியேறியுள்ளனர்.