--- --:--:-- --

டெல்லியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

டெல்லியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்வுகளை உணர்ந்து கட்டடங்களை விட்டு மக்கள் வெளியேறியுள்ளனர்.  

டெல்லியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

டெல்லியில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதால் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கின. அதிர்ச்சியடைந்த மக்கள் நள்ளிரவில் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்...

Right Menu Icon