கேரளாவில் இரண்டு குழந்தைகளுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி கடுமையான வளர்ச்சி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள காக்க நாடார் பகுதியில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரு குழந்தைகளுக்கும் தற்பொழுது உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் மேலும் 62 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருப்பதால் அவர்களது ரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள் :
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!
விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!
ஒருவர் எந்த வேலை செய்தாலும் மதிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து
108 நம்ம கிளினிக்குகளை தொடங்கி வைத்தார் கர்நாடகா முதல்வர்..!