மெட்ரோவில் திடீரென சந்திரமுகியாக மாறிய சிறுமி..!

ந்திரமுகி போல் வேடம் அணிந்த சிறுமி டெல்லி மெட்ரோவில் பயணிகளை பயன்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரஜினிகாந்த் சந்திரமுகி மக்களை வெகுவாக கவர்ந்த படமாகும். இந்த படம் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியானது.

 

சந்திரமுகி டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு சிறுமி சந்திரமுகி போல வேடம் அணிந்து அந்த படத்தின் வசனங்களை பேசி பயணிகளை பயன்படுத்தும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.