--- --:--:-- --

பிரியங்காவிற்கு ராகுல் காந்தி முத்தம் கொடுத்ததையும் தப்பாக பேசும் உ.பி. பாஜக அமைச்சர்!

10

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட தனது சகோதரி பிரியங்கா காந்தியை பாசத்துடன் முத்தமிட்டு அன்பை பொழிந்தார். அண்ணன் – தங்கை இடையேயான இந்த பாச பிணைப்பு சமூக வலைத்தளங்களிலும் பரவி பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

 

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது உடன் பிறந்த சகோதரிக்கு பாசத்துடன் கொடுத்த முத்தத்தை கூட விமர்சித்து உத்தர பிரதேச பாஜக அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon