--- --:--:-- --

பள்ளி மாணவர்களை கடத்த முயற்சி..!

4

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பள்ளி முடிந்து வீடு செல்ல ஆட்டோவிற்கு காத்திருந்த மூன்று மாணவர்களை ஏமாற்றி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று தவிக்க விட்டு சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்ததும் ஆட்டோவிற்கு காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோவில் ஒருவரும் ஊரை சுற்றி காட்டுவதாக கூறி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார்.

 

அதிக தூரம் சென்றதால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அழுததால் திண்டுக்கல் மதுரை சாலையில் விட்டுச் சென்றுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon