--- --:--:-- --

ஒரு சிகரெட்காக நண்பனை குத்திய நபர்..!

13

சென்னையில் சிகரெட் கேட்டு தர மறுத்த முதியவரை அவரின் நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வசித்து வந்தவர் முதியவர் ஏழுமலை.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏழுமலை நண்பர்களான இருவரும் மது போதையில் ஏழுமலையிடம் சிகரெட் கேட்டதாகவும், தர மறுத்ததால் கத்தியால் தாக்கி தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த ஏழுமலை உயிரிழந்த நிலையில் தலைமறைவாக உள்ள நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon