விமான டயரில் அமர்ந்து ஆபத்தான பயணம்.. இரண்டு இளைஞர்கள் பலி..!
சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கே விமான ஊழியர்கள் வழக்கமாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பொழுது முன்பக்க சக்கரத்தில் இரண்டு பேரின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குடியரசையை சேர்ந்த 15 மற்றும் 20 வயது இளைஞர்கள் சட்டவிரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த பொழுது பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





