ட்விட்டர் திடீர் முடக்கம்..அவதியில் பயனர்கள்..!
டிவிட்டர் பல்வேறு நாடுகளில் சில மணி நேரம் முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்தனர். முன்னனி நிறுவனமான ட்விட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எந்த பதிவுகளையும் காண முடியவில்லை எனவும் எரர் மட்டுமே காண்பிக்கப் பட்டதாகவும் பயனர்கள் பிற இணையதளத்தில் கூறி வந்தனர். எனினும் சில மணி நேரங்களில் வழக்கம் போல் செயல்பட துவங்கிவிட்டது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





