--- --:--:-- --

பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகுமார்..!

3

தமிழ் தரைப்படை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சசிகுமார் கோவிலுக்கு வந்ததை கண்ட பக்தர்கள் அவருடன் செல்பி, புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினார்.

 

அம்மன் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து நடிகர் சசிகுமார் கோவிலின் முன்புறம் உள்ள கும்பத்தில் உப்பு தூவி நேர்த்திக்கடனை செலுத்தினார். இதை எடுத்து திருக்கோவிலூர் பணியாளர்கள் சசிகுமார் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon