--- --:--:-- --

பெரம்பலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

18

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

 

சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon