பாய்லர் வெடித்து சிதறியதால் நூல் ஆலை தீ பற்றியது..!
பழனி அருகே செயல்பட்டு வந்த தனியார் நூல் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் விடுதலை பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





