--- --:--:-- --

டிசம்பர் 7 முதல் டிசம்பர் 29 வரை நாடாளுமன்ற கால கூட்டத்தொடர்..!

2

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 23 நாட்கள் நடைபெறும் இந்த கூட்ட தொடரில் பல முக்கியவசந்தர்கள் தாக்கல் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon