--- --:--:-- --

தலையில் பலத்த காயத்துடன் உதவி கேட்டு கதறிய சிறுமி..!

10

லையில் பலத்த காயத்துடன் உதவி கேட்டு கதறிய சிறுமிக்கு உதவாமல் அவரை வீடியோ எடுப்பதிலேயே செயல்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து 13 வயது சிறுமி பலத்த காயங்களுடன் கிடந்த ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் தனக்கு உதவுமாறு அவர்களிடம் கூறினார்.

 

ஆனால் அந்த சிறுமிக்கு யாரும் உதவி செய்ய முன்வராமல் சிறுமியை வீடியோ எடுப்பதையே குறிக்கோளாக இருந்தனர். இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon