--- --:--:-- --

சென்னையில் 5ஜி சேவையை தொடங்கும் ஜியோ நிறுவனம்..!

3

சென்னையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்குவது அந்த நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ நிறுவனம் மும்பை டெல்லி கொல்கத்தா வாரணாசி ஆகிய நகரங்களில் ஏற்கனவே சேவையை தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில் ராஜஸ்தானில் நடந்த விழாவில் பேசிய ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி சென்னையில் தங்கள் நிறுவனம் 5g சேவையை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon