--- --:--:-- --

தனியார் கல்லூரி முன்பு தற்கொலை செய்து கொண்ட மாணவர்..!

4

ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி முன்பு தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை காவல்துறை வருவதற்கு முன்னரே சக மாணவர்கள் சடலத்தை தூக்கி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் எச்சரித்த நிலையில் மாணவர் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon