--- --:--:-- --

மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

2

னமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு அறிவிப்பானது வெளியாகியிருக்கிறது.

.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon