--- --:--:-- --

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

1

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

இதற்காக 11 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon