--- --:--:-- --

ஆசிரியர் செய்த காரியத்தால் தீக்குளித்த மாணவி..!

8

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக்கியதால் மாணவி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.

 

10 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon