--- --:--:-- --

சதீஷின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறினர்..!

3

மாணவி சத்யா கொலை செய்யப்பட்டதையடுத்து சதீஷின் பெற்றோர் தங்கள் வீட்டை பூட்டி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரின் மகன் தான் சதீஷ்.

 

இவர் தான் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்டதையடுத்து போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த சதீஷின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். சதீஷின் பெற்றோர் இருந்த வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

எனினும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக சதீஷின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. மாணவி கொலையில் தொடர்புடைய சதீஷுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon