மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் வென்று அசத்தல்..!

களிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

 

வங்கதேசத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.