திடீரென்று பிரேக் அடித்ததால் குழந்தையுடன் தலைகுப்புற விழுந்த பெண்..!
கடலூரில் திடீரென்று பிரேக் அடித்ததால் தனியார் பேருந்தின் உள்ளே இருந்த பெண் குழந்தையுடன் தலைகுப்புற கீழே விழும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதில் பேருந்தில் தலைகுப்புற குழந்தையுடன் விழுந்த பெண் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





