--- --:--:-- --

டெல்லியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழப்பு..!

8

தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். டெல்லி சாலையில் அமைந்திருந்த இரண்டு மாடி கொண்ட வீடு ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon