--- --:--:-- --

டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து..!

2

த்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் இலிருந்து கான்பூர் நோக்கி பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் காலை குளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களும் போலீசாரும் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் தளபதி முன்பு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon