இனிமேல் கார் டிரைவிங் செல்லும் TTF..!
தன் மீதான வழக்குகளை எல்லாம் முடித்துக்கொண்டு லடாக் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கும் டிடிஎப் வாசன் கார் டிரைவிங் பெற்றுவருகிறார். இதனை வீடியோவாக பதிவு செய்து அவரே தன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





